Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, July 1, 2010

நினைவுகள் - காதல் கவிதை

என் பயணங்களில் 
வழித்துணையாக
பயணிக்கிறது,
நம் பயணங்களின்
நினைவலைகள்!


******************


என்னைக் கடக்கும்
புகைவண்டியின்
அதிர்வுகளிலெல்லாம்
என் இதயமும்
தடதடக்கிறது,
நீ என்னைவிட்டு
வெகுதூரம் பயணித்த
நாட்களை நினைத்து!!



Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts