அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!!
உன்னை காணாத வரையில்....!!!உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்...!!!
உன்னை பார்த்த பிறகு தான் அதன் அருமையை உணர்ந்தேன்...!!!
விதைக்கபட்டது...!!!
என் ஒரு துளி ரத்த சொட்டு...!!! அவள் என்னை நினைத்த போது சூழ்நிலை காரணத்தால் என்னால்
அவளை நினைக்க முடியவில்லை...!!!
இப்போது அவள் நினைப்பு என்னை வாட்டுகிறது அவளுக்கு தெரியாமல் ஓர் இன்பமான வலி...!!!
காதல் என்பது மூன்று வார்த்தை தான் பெண்ணே
காதல் கசப்பாக தான் இருந்தது
காதல் என்ற கேள்விக்கு உன் கண்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
என் சகியே....!!! கவிதை எழுத உன் பார்வை மட்டும் போதும் எனக்கு..!!!
காதலுக்கு கண்கள் இல்லாமல் இருக்கலாம் பெண்ணே
காதலை வெறுத்தா நான் உன்னை பார்த்த முதல் நேசிக்கிறேன்.அதன் வலி சுகமாய் இருந்ததால்...!!!
சாயும் காலம் உன்னை பார்த்த நான் என்னை அறியாமலே சாய்ந்து போனேன்...!!!
கண்கள் வெறும் பார்க்க மட்டும் என்று நினைத்தேன்
நீ அழகானவள் என்று என்னுள் தோன்ற வைத்தது உன் பார்வை..!!!
உன்னை கண்ட பிறகு காதல் என்னுள் பிறக்கவில்லை
உன் நெற்றிப்பொட்டு...!!!
உன் கண்ணின் மேல இருக்கும் புருவம் எனக்கு வானவில்லை நினைபடுத்துகிறது....!!!
உன் கன்னக்குழியில் தெரிந்தே விழுந்தன என் கோலி போன்ற கண்களால்...!!!
உன்னில் என்னை கண்டதால் என்னவள் நீதானோ என்று நினைத்து என் கண்கள் உன்னை தேடின...!!!
உன் காதில் இருக்கும் கம்பலில் ஒரு ஜோடி பறவை ஊஞ்சலாடுவதை கண்டேன் பெண்ணே...!!!
உன் இடையின் மடிப்பை கண்டு நான் மடிந்தே போனேன் பெண்ணே...!!!
நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் பெண்ணே...!!! மறந்தால் மடிவேன்
நான் உன்னை காதலிக்கிறேன் என்றதும் நீ சிரித்தாய் நான்
வெட்கப்படவில்லை அந்த சிரிப்பு முடிந்ததும் என் மீது காதல் வரும் என்று நம்பிக்கை கொண்டேன்

நான் கண்ணாடியை பார்த்ததும் கண்ணாடியின் பிம்பம் என்னை திட்டுகிறது ஏன் அவள் இதயத்தை திருடினாய் என்று....!!!
தனிமையில் இருந்தாலும் எந்தன் சிந்தனை நீயாகவே இருக்கிறாய் பெண்ணே...!!!
உன்னில் நான் இல்லை என்றாலும் என்னுள் நீ இருக்கிறாய்...!!!
உன் கண்களை காணும் போதெல்லாம் என் இதயம் அழுகிறது பெண்ணே...!!!
நான் உனக்கு கொடுத்த முத்தம் காமம் நினைத்து கொடுக்கவில்லை உன் மீது வைத்திருக்கும் அன்பை கலந்து கொடுத்தேன்...!!!

அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!!
உன்னை காணாத வரையில்....!!!உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்...!!!
உன்னை பார்த்த பிறகு தான் அதன் அருமையை உணர்ந்தேன்...!!!
விதைக்கபட்டது...!!!
விதைக்கபட்டது...!!!
என் ஒரு துளி ரத்த சொட்டு...!!!
அவள் என்னை நினைத்த போது சூழ்நிலை காரணத்தால் என்னால்
அவளை நினைக்க முடியவில்லை...!!!
இப்போது அவள் நினைப்பு என்னை வாட்டுகிறது அவளுக்கு தெரியாமல்
ஓர் இன்பமான வலி...!!!
காதல் என்பது மூன்று வார்த்தை தான் பெண்ணே
காதல் கசப்பாக தான் இருந்தது
காதல் என்ற கேள்விக்கு உன் கண்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
என் சகியே....!!!
கவிதை எழுத உன் பார்வை மட்டும் போதும் எனக்கு..!!!
காதலுக்கு கண்கள் இல்லாமல் இருக்கலாம் பெண்ணே
காதலை வெறுத்தா நான் உன்னை பார்த்த முதல் நேசிக்கிறேன்.அதன் வலி சுகமாய் இருந்ததால்...!!!
சாயும் காலம் உன்னை பார்த்த நான் என்னை அறியாமலே சாய்ந்து போனேன்...!!!
கண்கள் வெறும் பார்க்க மட்டும் என்று நினைத்தேன்
நீ அழகானவள் என்று என்னுள் தோன்ற வைத்தது உன் பார்வை..!!!
உன்னை கண்ட பிறகு காதல் என்னுள் பிறக்கவில்லை
உன் நெற்றிப்பொட்டு...!!!
உன் கண்ணின் மேல இருக்கும் புருவம் எனக்கு வானவில்லை நினைபடுத்துகிறது....!!!
உன் கன்னக்குழியில் தெரிந்தே விழுந்தன என் கோலி போன்ற கண்களால்...!!!
உன்னில் என்னை கண்டதால் என்னவள் நீதானோ என்று நினைத்து என் கண்கள் உன்னை தேடின...!!!
உன் காதில் இருக்கும் கம்பலில் ஒரு ஜோடி பறவை ஊஞ்சலாடுவதை கண்டேன் பெண்ணே...!!!
உன் இடையின் மடிப்பை கண்டு நான் மடிந்தே போனேன் பெண்ணே...!!!
நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் பெண்ணே...!!! மறந்தால் மடிவேன்
நான் உன்னை காதலிக்கிறேன் என்றதும் நீ சிரித்தாய் நான்
வெட்கப்படவில்லை அந்த சிரிப்பு முடிந்ததும் என் மீது காதல் வரும் என்று நம்பிக்கை கொண்டேன்
நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் பெண்ணே...!!! மறந்தால் மடிவேன்
நான் கண்ணாடியை பார்த்ததும் கண்ணாடியின் பிம்பம் என்னை திட்டுகிறது ஏன் அவள் இதயத்தை திருடினாய் என்று....!!!
தனிமையில் இருந்தாலும் எந்தன் சிந்தனை நீயாகவே இருக்கிறாய் பெண்ணே...!!!
உன்னில் நான் இல்லை என்றாலும் என்னுள் நீ இருக்கிறாய்...!!!
உன் கண்களை காணும் போதெல்லாம் என் இதயம் அழுகிறது பெண்ணே...!!!
நான் உனக்கு கொடுத்த முத்தம் காமம் நினைத்து கொடுக்கவில்லை
உன் மீது வைத்திருக்கும் அன்பை கலந்து கொடுத்தேன்...!!!
No comments:
Post a Comment