Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, June 14, 2010

நம் காதல்….Tamil Kadhal Kavithai

அன்பே…
என் அன்பை
உன் இதயத்தில்
அல்லவா விதைத்தேன்…
உலரவிட்டு விட்டாயே…
இதோ பார்…
என் மனதில் நீ
பூத்துக் குலுங்குவதையும்…
புன்னகை புரிவதையும்…
கண்ணீர் விடுவதையும்…
கருவரையிலே அது
உறங்கப்போவதையும்…
உன்னால் உயிர்பெறாத
நம் காதல்…


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts