Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Friday, June 11, 2010

காதல் ஒரு இனிய சுகம் - Tamil Kadhal Kavithai

உனக்கும் நட்சத்திரத்திற்கும்
என்ன வித்தியாசம்.
உன்னை கண்டதும்.
நான் கண்ட கனவு
நினைவாகிப் போயின.

நீயும் நானும்
இப்படியே இருப்பதென்றால்
நம்மிடம் இருக்கும்
வேண்டாத விடயங்ளை
மாற்ற வேண்டும்

நீயும் நானும் சந்திப்பது
காதல் அல்ல
இருவரும் ஒரே பாதையில்
தேடிப்போவதுதான்
காதல்.

நீ.. அருகில்
இருந்தும்
எனக்கு இல்லாததுபோல்.
உள்ளது.

உனக்காக.. என்னை மாற்றியது
நான் செய்த தவறு என்று
புரிந்து கொண்டேன்

உன்னை பாராமலும்
உன்னை சேராமலும்
இருக்கும் போதே..
என் இதயத்தை தொலைத்து
விட்டேன்.உன்னிடம்.
 

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts