Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Wednesday, April 7, 2010

உன்னை முதல் முதலாக பார்த்தபோது

உன்னை முதல் முதலாக பார்த்தபோது – என்
மனம் ஏனொ உன்னிடம் பேசச்சொன்னது
நாம் ஒரே தாய் வயிர்ரில் பிறக்கவில்லை – இருந்தும்
நீ எனக்கு அக்காதான்
உன்னொடு பெசிய பொது வந்த சந்தொசம் – கடவுள்
னேரில் வந்திருந்தால்கூட கிடைதிருக்காது
நான் தூங்கும் போது உன் மடி வேன்டுமடி -நான்
அளும்பொது தலை சாய உன் தொல் வேண்டுமடி
உன்னை நினைத்து ஒரு நாள் – விளியொரம்
கண்ணீரும் சிந்தியது
என் பாசம் உன்மையானத என்று நீ கேட்டாய் – அந்த
நிமிடம் ஏனொ என் இதயம் உடைந்து விட்டது
உன்னை பாற்க்க என் கண்கள் துடிக்குதடி – அது
முடியாது என்று தெரிந்து என் மனம் ஆறுதல் சொல்லுதடி
உன்னை போல் ஒரு அக்கா கிடைக்க – என்ன
தவம் நான் செய்துவிட்டேன்
கடவுள் வந்து எனிடம் வடம் கேட்டால் – உன்
தன்கயாக பிறக்க வடம் கேட்பென்
உனற்வோடு கலந்த உறவுகல் – லட்சம்
பல உலகில் உன்டு
உயிற்ரொடு கலந்த உறவு – உன்னை
தவிர வேறு யாரும் இல்லை
உன்னிடம் எதயும் நான் மறைத்ததில்லை – பொய்
என்ற வாற்த்தை உன்னிடம் சொன்னதில்லை
நீ என்னை விட்டு பிரிந்தாலும் – என்
நாபகம் எண்றும் உன்னை விட்டு பிரியாது
உன் மீது ஏனொ கோவம் வருவதில்லை – உன்
மீது பாசம் வைக்க என் மனம் மறுத்ததில்லை
ஒரு முறையாவது என்னை அடித்துவிடு – உன்னைவிட
நான் உன்மீது வைத்த பாசத்தின் ஆளம் புரியும்
என் உயிற் உள்ளவரை உன்னோடு பேசவேன்டும் – உன்னோடு
பேசுவதற்க்காய் என் உயிராக  இருக்க வேண்டும்.

Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts