Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, March 1, 2010

கண் பேசும் வார்த்தைகள்

நீ
கண்ணால் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தங்களை
கடைசிவரை என்னால்
கண்டுபிடிக்கமுடியவில்லை

நீ
விலகி சென்று
பின்னர் என்னை
திரும்பி பாத்தபோது தான்
தெரிந்தது
நான் மட்டுமல்ல, நீயும்
என்னை காதலித்திருக்கிறாயென‌

No comments:

Post a Comment

Popular Posts