Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, March 1, 2010

நினைவுகள் மட்டும்

நீ வந்த போதும்

என் இத‌யத்தில் நுழைந்த போதும்

தடுக்க நினைக்கவில்லை காதலை

நீ போகின்ற போதும்

இதயம் வேகுகின்ற போதும்

என்னால் அடக்க முடியவில்லை

சோகத்தை,

உறவில் பிரிவள் நீ

பிரிவில் உறவானது

No comments:

Post a Comment

Popular Posts