Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, March 1, 2010

என்னவளே

நீ கரும்பென்று எண்ணித்தான் 
உன்னை விரும்பும் எறும்பானேன்
என்னை துரும்பென்று கூறி
உன் இரும்பான வார்த்தைகளால்
என்வாழ்வை கருக்கிவிடாதே

No comments:

Post a Comment

Popular Posts