Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, July 23, 2018

உன்னை நம்பினேன் - .காதல் வலி


Image result for உன்னை நம்பினேன்


உன்னை நம்பினேன் 
நம் உறவை இழந்தேன் ! 
உறவை நம்பினேன் 
என் உணர்வை இழந்தேன் ! 
உலகை நம்பினேன் 
உயிரை இழந்தேன் ! 
இத்தனை நம்பினேன் ! 
நம்பிக்கையை இழந்தேன் ! 
ஆனால் நான் கடைசி வரை 
என்னை நம்பவில்லையே...

No comments:

Post a Comment

Popular Posts