Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Friday, November 29, 2013

நான் என்ன‌தான் செய்ய‌! - காதல் கவிதை

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைக‌ளே நீயாகிறாய்
பின் என்ன‌தான் செய்வ‌தாம்
உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே செய்வ‌தை த‌விற!
Bookmark and Share

Popular Posts