Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, July 8, 2013

விழியீர்ப்பு விசைகள் - காதல் கவிதை

புவியிர்ப்பு விசை கேள்விப்பட்டிருக்கிறேன். . !

காந்த விசை கேள்விப்பட்டிருக்கிறேன். . !

விழியீர்ப்பு விசைகள். . !

உன்னால்தானடி முதலில் அறிந்தேன். . !

இவள் இவள் இவளேதானென்று. . !

என்னமோ ஒரு இனம்புரியா உணர்வு

என்னுள்ளே. . !

தள்ளி நின்று ரசிப்பேன் உன்னை

நீ அறியாவண்ணம். . !


Bookmark and Share

Popular Posts