Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Friday, November 29, 2013

நான் என்ன‌தான் செய்ய‌! - காதல் கவிதை

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைக‌ளே நீயாகிறாய்
பின் என்ன‌தான் செய்வ‌தாம்
உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே செய்வ‌தை த‌விற!
Bookmark and Share

Thursday, August 1, 2013

ஒரு வார்த்தை சொல் கண்ணே - காதல் கவிதை

நீ’ சொல்லும் வார்த்தைக்காக, 

உன்னை பார்க்காமல் இருக்கிறேன், 
உன்னிடம் பேசாமல் இருக்கிறேன், 
ஏன், 
உன்னை நினைக்காமல் கூட இருக்கிறேன், 
நீ என்னை காதலிபதாக சொன்னால் 
{ என் உலகமே நீ தான் காதலியே } 

I love u .. எல்லாம் உனக்காக செய்கிறேன்,  உனக்காக மட்டும்…

Bookmark and Share

Monday, July 8, 2013

விழியீர்ப்பு விசைகள் - காதல் கவிதை

புவியிர்ப்பு விசை கேள்விப்பட்டிருக்கிறேன். . !

காந்த விசை கேள்விப்பட்டிருக்கிறேன். . !

விழியீர்ப்பு விசைகள். . !

உன்னால்தானடி முதலில் அறிந்தேன். . !

இவள் இவள் இவளேதானென்று. . !

என்னமோ ஒரு இனம்புரியா உணர்வு

என்னுள்ளே. . !

தள்ளி நின்று ரசிப்பேன் உன்னை

நீ அறியாவண்ணம். . !


Bookmark and Share

Popular Posts